டெல்லியில் வெள்ள நீர் புகுந்த விவகாரம்... ஐஏஎஸ் பயற்சி மைய மாணவர்கள் 10 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் Jul 31, 2024 382 டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் 10 பேர் இரண்டாவது நாளாக தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர். கடந்த 27ஆம் தேதி, டெல்லியின் பழைய ராஜீந்தர் நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் க...